தனது காதல் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசி உள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக […]
