இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சியான்- 61வது படத்தில் ராஷ்மிகா பதிலாக மாளவிகா நடிக்கவுள்ளார் நடிகர் விஜய்யின் “வாரிசு” மற்றும் அல்லு அர்ஜுனில் “புஷ்பா 2” இந்த 2 திரைப்படமும் ஹிந்தி படம் என பிஸியாக நடித்து வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சியான்- 61வது படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது. ஆனால் தற்போது விக்ரம்- 61 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள […]
