ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் ஆட்சேர்க்கைக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பணியிட விவரங்கள் : மேலாளர் மற்றும் தலைமை மேலாளர் பதவி தகுதி : CMA / MBA / MMS / பட்டப்படிப்பு பெற்றிருப்பவர்கல், மேலாளர் மற்றும் தலைமை மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் : மாதம் ரூ. 70,000 – ரூ. 2,40000 ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி: 03.03.2021 ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 24.03.2021 விண்ணப்பத்திற்கான வலைத்தளம்: https://www.rcfltd.com/ எப்படி விண்ணப்பிப்பது : […]
