ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அமீரகம் சார்பாக உருவாக்கப்படும் ராஷீத் ரோவர் அடுத்தாண்டு அமெரிக்காவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷித் ரோவர் என்னும் நிலவை சென்று ஆராய்ச்சி செய்யும் விமானம் அமீரகம் சார்பாக முகமது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ராஷித் ரோவர் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அமெரிக்காவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முகமது பின் […]
