பாகிஸ்தானில் இருக்கும் ராவி நதி தான் உலகிலேயே அதிக மாசுக்கள் நிறைந்த நதி என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் குழு சுற்றுச்சூழல் மாசு தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதற்காக, சுமார் 104 நாடுகளிலிருந்து 258 நதிகளின் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இவற்றில் மருத்துவ கழிவுகள் எந்த அளவிற்கு கலந்திருக்கின்றன என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பாகிஸ்தான் நாட்டில் இருக்கக்கூடிய ராவி நதியில் தான் அதிகமாக மருத்துவ கழிவுகள் இருக்கிறது என்று […]
