Categories
மாநில செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து: இன்று தமிழகம் வரும் ராணுவ தளபதி நரவானே…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விமானத்தின் குரூப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்து தொடர்பாக முப்படைகளின் சார்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து […]

Categories

Tech |