Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை ஆட்டி படைக்கும் ‘ராய்’ புயல்….. கடும் சேதமடைந்த நகர்கள்…. 112 பேர் பலியான சோகம்….!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 112 ஆக அதிகரித்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் உருவாகி, அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மணிநேரத்திற்கு சுமார் 121 கிலோ மீட்டரிலிருந்து 168 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று பலமாக வீசுகிறது. எனவே, இப்புயல் சமீபத்திய வருடங்களில் அந்நாட்டை தாக்கிய மிக பயங்கரமான புயலாக பார்க்கப்படுகிறது. 2 நாட்களாக தொடர்ந்து ராய் புயல் வீசியதில், மரங்கள் நூற்றுக்கணக்கில் வேரோடு சாய்ந்திருக்கிறது. மின் கம்பங்கள் சரிந்ததோடு, […]

Categories
உலக செய்திகள்

“பிலிப்பைன்ஸை அச்சுறுத்தும் ‘ராய்’ புயல்!”….. 45,000 மக்கள் வெளியேற்றம்….!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயல் அச்சுறுத்தலால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் புயலால், அங்குள்ள சூரிகாவோ டெல் நோர்டே என்ற மாகாணத்திற்கு கிழக்கில் சுமார் 175 கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு மணி நேரத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசி இருக்கிறது. மேலும், வடமேற்கு திசையை நோக்கி புயல் நகர்வதால் தினகட்  தீவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அங்கு கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தெற்கு மற்றும் […]

Categories

Tech |