அண்ணா சாலை வழியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை அண்ணாசாலை டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த முதல்வர் உடனடியாக காரை விட்டு இறங்கி சென்று காயம் அடைந்தவரை ஆட்டோவில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் […]
