சென்னை ராயப்பேட்டையில் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட ஸ்விகி ஊழியரின் வீட்டில் மேலும் 2 பேருக்கு தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு உணவு டெலவரி செய்யும் நபருக்கு பாதிப்பு உறுதியாகியிருந்தது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாடு முழுவதும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் 42 வது […]
