இந்தியாவை தாக்குவதற்காக சீனா தயாராகிக்கொண்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் என்ன நடக்கக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தமோ அது நடந்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை ஒட்டியுள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் இருந்தும் காற்றாலை, சூரிய ஒளி கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சீனாவின் சினோசர் இடெக்வின் இலங்கை வழங்கியுள்ளது. இத்திட்டமானது 87.60 கோடி செலவில் செயல்படுத்தப்பட […]
