ராமர் கோவில் கட்டுவதற்காக 50 வருடங்களாக அலைந்து திரிந்து புனித நீரையும் ஆற்று மணலையும் சேகரித்து கொண்டுவந்துள்ளனர் அதிசய இரு சகோதரர்கள். ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நாளை அயோத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். நீண்ட காலங்களுக்குப் பிறகு வந்த பிரச்சினைகள் அனைத்தும் ஓய்ந்து […]
