Categories
சினிமா

அச்சச்சோ!…. தோல்வியை தழுவிய அக்‌ஷய் குமார் படம்…. ரூ.15 கோடி நஷ்டம்…. லீக்கான தகவல்….!!!!

அக்‌ஷய்குமார் நடிப்பில் சென்ற மாதம் 25ஆம் தேதி திரைக்கு வந்த ராம் சேது திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. இப்படத்தை ரூபாய்.90 கோடி செலவில் எடுத்திருந்தனர். எனினும் திரையரங்குகளில் ரூபாய்.75 கோடி மட்டுமே வசூலித்தால் ரூ.15 கோடி நஷ்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி பெரியளவில் வசூல் பார்த்த பாகுபலி, கே.ஜி.எப், புஷ்பா படங்களுக்கு பின் பல படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படங்களாக […]

Categories
சினிமா

“தீபாவளியை ராம் சேது ஓட பிரமாண்ட உலகத்துல குடும்பத்தோட கொண்டாடுங்க”… அக்‌ஷய் குமார் டுவிட்….!!!!

அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராம் சேது. இவற்றில் அக்‌ஷய்குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நுஷ்ரத் பருச்சா, நாசர், பிரவேஷ் ராணா, ஜெனிபர் பிசினாடோ உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ, அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் போன்றவற்றுடன் இணைந்து கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இத்திரைப்படம் புராண இதிகாசமான ராமாயணத்தில் ராமரால் கட்டப்பட்ட பாலத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது. […]

Categories

Tech |