மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருந்த வந்தார். பீகார் மாநிலம் தக்காரி யார் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று தினங்களுக்கு முன் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மகன் சிராக் […]
