தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரண்ராஜ், தனது மகன் தேவ் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். மீனவ இளைஞனுக்கும் , மார்வாடி பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதலை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. பைலட்டாக பணியாற்றிவந்த தேவ், அந்த வேலையிலிருந்து விலகி நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு சினிமாத்துறைக்கு தற்போது வந்துள்ளார். பைலட்டாக இருந்த இவர் தற்போது […]
