தெலுங்கு சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள்தான் அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண். தெலுங்கு சினிமாவில் சென்ற சில ஆண்டுகளாக மல்டி ஸ்டாரர் படங்கள் உருவாகிவரும் நிலையில், அண்மையில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் வெளியாகிய ஆர்ஆர்ஆர் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதேபோல் ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவேண்டும் என்பதை தன் கனவாகவே வைத்திருக்கிறார் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த். இது தொடர்ப்க […]
