பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராம்கோபால் வர்மா இப்போது புதிய தொடரை தயாரித்து இருக்கிறார். முன்னணிகூட்டணியான ராம் கோபால் வர்மா, இஷா கோபிகர் ஆகியோர் வெகு இடைவேளைக்கு பின் மீண்டும் இந்த தொடரில் இணைந்து உள்ளனர். எம்எக்ஸ் அசல் தொடரான “தகனம்” தொடரில் இந்த கூட்டணி இணைந்து இருக்கிறது. இதில் இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உட்பட பலர் நடித்துள்ளனர். […]
