Categories
மாநில செய்திகள்

“வீடு கட்டுவோருக்கு புதிய நெருக்கடி”….. சிமெண்ட் விலை மேலும் உயர்வு….!!!!

பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ராம்கோ நிறுவனம் சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20-25 வரை உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. இந்த அறிவிப்பால் வீடு கட்டுவோர் கடுமையாகப் பாதிக்கப்படுவர். ஏற்கெனவே வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் சூழலில் சிமெண்ட் விலையும் உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Categories

Tech |