நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் 4 மொழிகளில் வெளியாகும் என்று சொல்லப்படுகின்றது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் ‘ஜெகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனை OTT யில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தனுஷ் இந்தி படம் ஒன்றிலும் […]
