Categories
அரசியல்

பண்பியல் ஓவியத்திற்கான உருவத்தைக் கொடுத்த முதல் கலைஞர்….. ராம்குமார் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ….!!!!

இந்தியாவின் தலைசிறந்த கலைஞரும், எழுத்தாளரும், ஓவியருமான ராம்குமார் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் கடந்த 1924-ம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பிறந்தார்‌. இவர் டெல்லியில் உள்ள ஸ்டெயின் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் கடந்த 1945-ஆம் ஆண்டு ஒரு கலை கண்காட்சியில் கலந்து கொண்டார். சாரதா உகில் கலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்த ராம்குமார் தன்னுடைய கலைப் பணியை தொடர்வதற்காக கடந்த 1948-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

திடீர் திருப்பம்…. ராம்குமார் வழக்கை விசாரிக்க மனித உரிமை ஆணையத்துக்கு தடை….!!!!

ராம்குமார் சிறை மரணம் தொடர்பான வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற மின் பொறியாளர் 2016 ஆம் ஆண்டு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுவாதி படுகொலை தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம் குமார் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சார வயரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ராம்குமார் மரணம்…. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடை….!!!

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை,  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய து. இந்த கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்று : தோல்வியை சந்தித்த ராம்குமார், அங்கிதா…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில், ராம்குமார், அங்கிதா இருவரும் தோல்வியை சந்தித்தனர். பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ,தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில்  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு  2 வது சுற்று போட்டியில், 182 வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, பெல்ஜியத்தை சேர்ந்த 125 ஆவது இடத்தில் இருக்கும் வீராங்கனை கிரீத் மினெனை எதிர்கொண்டார் . இந்த போட்டியில் கிரீத்தின் அதிரடி ஆட்டத்திற்கு , ஈடு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் ராம்குமார், அங்கிதா வெற்றி …!!!

பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ராம்குமார், அங்கிதா இருவரும் போராடி வெற்றி பெற்றனர் . பாரிஸ் நகரில் நடக்க உள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, வருகின்ற 30-ஆம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப் போட்டியில், இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ,அமெரிக்க வீரரான […]

Categories

Tech |