சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாது படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்த சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மூன்றாவதாக ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ […]
