ஸ்ரீ ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியிலுள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி முதல் வருகிற 14ஆம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெறும். வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமானுஜரின் பல்வேறு படைப்புகளை விவரிக்கும் கல்விக் கூடம் போன்றவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த சிலை ஸ்ரீ ராமானுஜாச்சார்யா […]
