Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம்”…. இப்ப புதுசா ஒரு குரங்கு நுழையுது…. பகீர் கிளப்பிய கே.பி ராமலிங்கம்….!!!

தர்மபுரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம் கலந்து கொண்டார். அதன் பின் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழகம் எனும் வாழைத்தோட்டத்தில் அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் தற்போது புதிய குரங்கு நுழைய இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு திமுக கட்சியில் உள்ள கடைக்கோடி தொண்டன் வரை உதயநிதி அமைச்சராவதை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு…  தகவல் கூறினால் ரூ.5 லட்சம் சன்மானம்…  என்.ஐ.ஏ அறிவிப்பு…!!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஐந்து பேர் பற்றி தகவல் தெரிவித்தால் ரூபாய் ஐந்து லட்சம் சன்மானம் தருவதாக என் ஐ ஏ தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் மதமாற்றத்திற்கு எதிராக போராடிய இராமலிங்கம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதில் 13 பேர் […]

Categories

Tech |