5ஆம் தேதி நடக்க இருக்கும் ராமர் கோயில் பூமி பூஜைக்கு இப்போது இருந்தே நகரம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது . அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத் தொடக்கத்திற்கு பூமி பூஜை நடக்க இருக்கிறது. அப்பூஜையில், பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க உள்ளார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை […]
