அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளைக்காண சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ரூபாய் 1100 கோடி செலவில் ராமர் கோயில் கட்ட விருப்பதாக ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ராமரை பிரதிஷ்டை செய்யும் அறை மட்டும் 300 முதல் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடையாக ஆன்லைன் […]
