தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடித்த ராணுவ வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நளினி. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த நளினி நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ராமராஜன் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது நளினி மீது ஒருதலை காதலில் இருந்துள்ளார். இந்த விவகாரம் நளினியின் குடும்பத்திற்கு தெரிய வரவே ராமராஜனை பிடித்து அடித்துள்ளனர். இதனால் ஒரு வருடம் சினிமாவில் இருந்து […]
