ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் பேசிய பெண்ணுக்கு எதிர் நபர் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அலுவகத்தில் இருந்து பேசுவதாக கூறி பெண்மணி ஒருவர் உரையாடி வருகிறார். அது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பில் பேசிய பெண் ராமேஸ்வரம் ராமமூர்த்தியை பாராட்டியதாக கூற, அவரோ நல்லவர்களிடம் உயர்ந்துவரும் பாராட்டுதான் தனக்கு பெருமை சேர்க்கும் என்றும் ஸ்டாலினிடம் இருந்து பாராட்டு தேவையில்லை […]
