சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்த ‘அயோத்தி தசரதனின் மகன் ராமனுக்கு’ காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். வாகன சோதனையின் போது பணியில் இருக்கும் காவல்துறையினர் சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். காவல்துறையினரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட நபர் தவறான பெயர், முகவரி போன்றவற்றை கொடுப்பார். ஆனால் அது கொஞ்சமாவது நம்பும் வகையில் இருக்கும். தற்போது அரங்கேறிய சம்பவம் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது. […]
