குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள முசிறிலான் தோப்பு கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் மயங்கி கிடந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து தொண்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயங்கி கிடந்தவர்களை மீட்டு தொண்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த […]
