சுற்றுலாவிற்கு சென்ற கர்பிணி பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினம் பகுதியில் அப்துல் மஜீத் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மெகர் நிஷா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக மெகர் நிஷா கர்பமடைந்துள்ளர். இந்நிலையில் 8 மாத கர்பிணியான இவர் கடந்த 25ஆம் தேதி உறவினர்களுடன் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள […]
