இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலின் மாசி மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வருகின்ற மகா சிவராத்திரி விழா அத்துடன் சுவாமிக்கு ஆடித் திருக்கல்யாண விழா ஆகியவை இத்திருக்கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான மாசி மகா சிவராத்திரி விழா நாளை மறுநாளான பிப்ரவரி 4ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலையில் 9.30 மணி […]
