மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராமநாத சுவாமி கோவிலில் காளிதாஸ் என்னும் இளைஞர் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த தனது காதலி ஹானா பங்க்லோனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் இந்து முறைப்படி ராமேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் திருமணம் முடிந்த பின் இந்த ஜோடிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது இவர்களை கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்தபடி […]
