தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய இரண்டு தினங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றியை கைப்பற்றியது. இதனால் எதிர்க்கட்சியினர் பணம் கொடுத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்றதாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக வெற்றியை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இணையதள பதிவில், […]
