மதுரையின் முக்கிய பிரபலமான மூத்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் காலமானார். சுதந்திரப் போராட்ட வீரர் என் சங்கரய்யாவின் சகோதரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த எழுத்தாளருமான என் ராமகிருஷ்ணன் இன்று மதுரையில் காலமானார் . அவருக்கு வயது 82. இவர் தமிழில் 76 நூல்கள், ஆங்கிலத்தில் 10 நூல்கள், 25க்கும் மேற்பட்ட மொழியாக்கங்களை செய்துள்ளார். கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தி தனிமனித இயக்கமாக மேற்கொண்டவர். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் […]
