பிரபல ராப் பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் பாடகர் யெங் டால்ப். இவரின் இயற்பெயர் அடால்ப் ராபர்ட் தார்ன்டன் ஜுனியர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட முதல் ஆல்பமே மிகவும் பிரபலமானது. இந்த ஆல்பத்தை Youtubeல் லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் சொந்த ஊரான டென்னிசி மாகாணத்தில் இருக்கும் மெம்பிஸ் நகர விமான நிலையத்திற்கு அருகேயுள்ள கடையில் உணவுப்பொருள் […]
