மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ராகி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோதுமைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.110 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு 2023-24 பருவத்தில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2125 ஆக இருக்கும். இதற்கு முன்னர் ரூ.2015 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து பார்லி அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1635 இருந்து ரூ.1735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை போல, கடலைப் பருப்புக்கான […]
