பினாமி சொத்து வழக்கில் ராபர்ட் வதேராவிடம் 2வது நாளாக விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர், அவரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர். காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது, பினாமி சொத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி கோரியபோது, அவர் கொரோனா சூழலை காரணம் காட்டி ஆஜராக மறுத்தார். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தாங்களாகவே நேரடியாக சென்று விசாரிக்க தொடங்கினர். நேற்று […]
