Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வசூலில் படுதோல்வியடைந்த “ராதே ஷ்யாம்”… “50 கோடியை திருப்பி கொடுத்த பிரபாஸ்”…!!!

ராதே ஷ்யாம் திரைப்படம் வசூலில் பெரிய இழப்பை சந்திருப்பதால் 50 கோடியை பிரபாஸ் தயாரிப்பாளரிடம் கொடுத்துள்ளார். ராதே ஷ்யாம் திரைப்படமானது ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் வெளியாகி பல விமர்சனங்களை பெற்று, வசூலில் படுதோல்வியடைந்து இருக்கின்றது. இத்திரைப்படத்தில் மேக்கிங்கில் கவனம் செலுத்திய மாதிரி திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக ஓடியிருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் 25 நடிகைகளை திருமணம் செய்துள்ளேன்”… பிரபல நடிகர் பேச்சு…!!!

ராதே ஸ்யாம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார். பிரபாஸ் நடிப்பில் ராதாகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சத்யராஜ் கூறியுள்ளதாவது, நடிகர் பிரபாஸை நாங்கள் டார்லிங் என கூறுவோம். டார்லிங்கின் டார்லிங் பூஜா ஹெக்டே. நான் கடவுள் நம்பிக்கை இன்றி கைரேகை நிபுணராக நடித்திருப்பதாக அனைவரும் கேள்வி கேட்கின்றனர். பெரியார் திரைப்படத்தில் நான் வாழ்ந்துள்ளேன். ஜெர்சி திரைப்படத்தில் நான் கிரிக்கெட் கோச்சாக நடித்து உள்ளேன். அப்படித்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். […]

Categories

Tech |