‘ராதே ஷியாம்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதே ஷியாம் என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ஆவார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. கடந்த ஜனவரி 14-ஆம் […]
