பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராதேஷ்யாம் திரைப்படம் அடுத்த வருடம் ரிலீசாக உள்ளது. பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ராதேஷ்யாம் திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமாரி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ராதேஷ்யாம் திரைப்படத்தின் டீசர் நடிகர் பிரபாஸின் […]
