தமிழில் கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் ராதிகா ஆப்தே. இவர் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் அவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். இந்நிலையில் தம்பதி மற்றும் காதல் ஜோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில் ”நானும் என் கணவர் பெனடிக்ட்டும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரி இருந்துகொண்டே அவரவர் உலகத்தில் சுதந்திரமாக அற்புதமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் […]
