Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. பிறந்தநாள் பார்ட்டியில் பிரபல நடிகையுடன் ஆட்டம் போட்ட கமல்…. வைரல் வீடியோ….!!!

பிரபல நடிகையுடன் கமல் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இவர் நேற்று முன்தினம் தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாக்யாவின் அருமையை உணரும் கோபி”…. இன்றைய எபிசோடு இதோ…!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடை பார்க்கலாம். பாக்கியாவின் மகனான எழில் எடுத்து வரும் திரைப்படத்தின் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி எழிலிடம் காதலை கூறுகின்றார். ஆனால் எழில் நான் அமிர்தாவை காதலிப்பதாக மறுத்து விடுகின்றார். பாக்யா இன்று வீட்டில் எல்லோருக்கும் பிரியாணி செய்து இருக்கின்றார். அப்போது கேட்டரிங் மூலம் நல்ல வருமானம் வந்திருப்பதாகவும் இனி அந்த மண்டபத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்கும் நான்தான் சமைக்க போவதாகவும் மகிழ்ச்சியாக கூறுகின்றார். பின் குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியை சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடிய ராதிகா”…. இணையத்தில் போட்டோ வைரல்…!!!!!

நடிகை ராதிகா தீபாவளி பண்டிகையை சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராதிகா சரத்குமார். சிம்பு நடிப்பில் வெளியான வெந்த தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கொலை, லவ் டுடே, சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கின்றார்.   இந்த நிலையில் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றேன்…. “சினிமாவில் அதுக்கு மட்டும் தான் முக்கியத்துவம்”…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!

தான் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக நடிகை ராதிகா ஆப்தே பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் கபாலி, வெற்றிச்செல்வன், தோனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. இவர் தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சென்ற 2005ஆம் வருடம் இந்தியில் வெளியான வா லைஃப் ஹோ டோ ஹைசி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ் போட்டோ ட்விட்டர் பதிவு…. “பிரபல நடிகை பாராட்டு”…!!!!!

தனுஷ் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்து பிரபல நடிகை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார். தற்பொழுது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். மேலும் இவர் தற்பொழுது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தி கிரேமேன் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. […]

Categories
சினிமா

“வெப் தொடரில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை”… விரைவில் ஒளிபரப்பு…!!!

ராதிகா சரத்குமார் தற்போது வெப் தொடரில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதிகா சினிமா துறையில் இருந்து சின்னத்திரையில் கொடிகட்டி வந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் களமிறங்க உள்ளார். இந்த வெப் தொடருக்கு கார்மேகம் என்று பெயரிடப்பட்டு அதில் சாய்குமார், துளசி, சைதன்யா கிருஷ்ணா, சாந்தினி சவுத்ரி, சரண்யா பிரதீப், நந்தினி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸானது தமிழ் மற்றும் தெலுங்கு என ZEE5 ஓடிடியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோல்வியிலிருந்து மீண்டு எழுந்த பிரபல நடிகை…. இப்ப டாப்ல இருக்காங்க…. செம்ம கெத்துப்பா இவங்க….!!!

நடிகை ராதிகா இரண்டு திருமண பந்தங்களில் தோல்வியை சந்தித்துள்ளார்.  இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா. இவர் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். மேலும் இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் வெள்ளித் திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல மேகா ஹிட்டான தொடர்களை கொடுத்தவர். தற்போது இவர் அரசியலிலும் தன் கணவருடன் பிஸியாக உள்ளார். இவரின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கும் அதிரடி சம்பவம்…. சிக்கிக்கொள்ளும் கோபி…!!!

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள பாக்கியா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது ஸ்வாரசியமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரம் அவரது மனைவி பாக்கியாவை ஏமாற்றி ராதிகா என்பவரிடம் ரகசிய உறவு வைத்துக்கொள்ள ஆசைப் படுகிறார். கோபி இப்படி செய்வது அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் இல்ல…. சூர்யா மற்றும் ராதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…. இணையத்தில் வெளியீடு….!!!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ராதிகா மேக்கப் இல்லாமல் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் பிரபல நடிகை ராதிகாவும் ஒன்றாக சேர்ந்து சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை ராதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் சூர்யாவும், நடிகை ராதிகாவும் ஒன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்தி -2க்கு வந்த சோதனை….. வேதனையில் ராதிகா….. !!

தமிழ்திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரை வைத்துள்ளனர் நடிகை ராதிகா. நடிகர் சரத்குமாரின் மனைவியான இவருக்கு இன்றுவரை மார்க்கெட்டை  திரைத்துறை மார்க்கெட் இருந்து வருகின்றது. அதற்க்கு காரணம் தமிழகத்தில் தற்போது வெளியாகும் சீரியலில் ராதிகா தொடர்ந்து நடித்து வருவதுதான். இந்த காலகட்டத்தில் சினிமாவில் நடித்து பெயர் பெற்றதைவிட இவருக்கு நாடகங்களில் நடித்ததன் மூலமாக பெயர் பெற்று தமிழகத்திலுள்ள பட்டி தொட்டி எங்கும் இவர் பெயர் சென்று புகழ் உச்சிக்கு சென்றுள்ளார். இவர் நடித்த சீரியல்களால்  டிஆர்பி ரேட் அதிகமாக […]

Categories

Tech |