தமிழ் திரையுலகின் 90 காலக்கட்டங்களில் கிராமத்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல்வேறு படங்கள் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் வெற்றி பெற்றது. எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா, கரகாட்டக்காரன, பாட்டுக்கு நான் அடிமை ஆகிய திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது நீண்ட இடைவேளைக்கு பின் ராமராஜன் மீண்டுமாக கதாநாயகனாக சாமானியன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை […]
