ராமராஜன் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, இது வேற மாதிரியான ரூட்டில் சென்றிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரம் என்னமோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார். இந்த படத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்து எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன். […]
