தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, ஜெகத் கஸ்பர் என்று ஒருவர் இருக்கிறார், பாதிரியார் என்று சொல்கிறார்கள். நான் கிறிஸ்துவ நிறுவனத்தில் படித்தவன் கிறிஸ்தவர்களை திட்டுவதற்காக வரவில்லை. முஸ்லிம் நிறுவனத்தில் படித்தவன், முஸ்லிம்ஸ்களை திட்டுவதற்காக வரவில்லை. இந்திய முஸ்லிமாக இருந்தால் பிஜேபி உன்னை காப்பாற்றும், இந்திய கிறிஸ்துவனாக இருந்தால் உன்னை பிஜேபி காப்பாற்றும். ஜெகத் கஸ்பர் சொல்கிறார் பேசும்போது, 40 சதவீதம் நீங்கள் இருந்தீர்கள் என்றால் முஸ்லிம் தோழர்களே நீங்கள் இந்த […]
