Categories
தேசிய செய்திகள்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. துணை விமானி பலி…. பெரும் சோகம்…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக குரேஸ்  என்ற அந்த ஹெலிகாப்டர் செக்டார் பகுதியில் தரை இறங்கும்போது விலகிச்சென்றதால் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் துணை விமானி சங்கல்ப் யாதவ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்…. 9 பேர் உயிரிழப்பு…. ஆப்கானில் பரபரப்பு…!!

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை அன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் மெய்டன் வார்டெக் பெஹஸுட் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததால் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 4 விமான குழுவினரும், 5 ராணுவ பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸூக்கு எதிராக போராடுபவர்களுக்கு முப்படை மலர் தூவி மரியாதை!

கொரோனா வைரஸூக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டோரை முப்படையினரும் இன்று கவுரவிக்கும் வகையில் மருத்துவமனைகளின் மீது பூ தூவப்பட்டது. கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கவுரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து இரு சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் மருந்து பொருட்களுடன் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து மருத்துவமனைகள் மீது பூ தூவின. அதேபோல சுகோய், மிக் மற்றும் ஜாகுவார் […]

Categories

Tech |