வேலூர் மாவட்டத்தில் இன்று ராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ராணுவ துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 15ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பகுதியிலிருந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். […]
