உக்ரைன் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று தனது கணவரான ராணுவ வீரரிடம் தொலைபேசி வாயிலாக அனுமதியளித்த ரஷ்ய பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சிறு குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் உட்பட நூற்றுக்கணக்கான வன்கொடுமைகளை அந்நாட்டில் ரஷ்ய அதிபர் புதின் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கிடையில் சமீபத்தில் ரஷ்ய ராணுவ வீரரின் மனைவி ஒருவர் தனது கணவரிடம் தொலைபேசியில் உக்ரைன் […]
