ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி இரவு இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்றவர் வீர மரணம் அடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவை சேர்ந்த 40 வயதாகும் பழனிக்கு ஒரு […]
