Categories
தேசிய செய்திகள்

Breaking: தற்கொலை தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் பலி…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அதேநேரம், இந்த தாக்குதலை நடத்திய இரண்டு பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்வதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

சரியாக பணி செய்யாததால்…. கொல்லப்பட்ட ரஷ்ய தளபதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவில் இதுவரை 1,3௦௦ ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 32வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உளவு அதிகாரிகள் கூறுகையில். “ரஷ்யாவில் பெருத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 7 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 1300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய கிளைமிங் தெரிவித்துள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம். இதனைத் தொடர்ந்து 37 ஆவது படைப்பிரிவின் […]

Categories
உலக செய்திகள்

“என்னபா பிரச்சனை உங்களுக்கு”…. இராணுவ வீரர்கள் மீது தாக்குதல்…. பீதியில் மக்கள்….!!

ஈராக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது குண்டு வெடித்து தாக்குதல் நடத்தப்பட்டது.  ஈராக்கின் கிழக்கு மாநிலமான அன்பரின் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பொது  ராணுவ வீரர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் முன்பு வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காரில் இருந்த ராணுவ வீரர்கள் உள்பட  அப்பகுதியில் இருந்த  பொது மக்கள் தூக்கியெறிய பட்டனர். அதில் […]

Categories
உலக செய்திகள்

“ராணுவ வீரர்கள் 5 பேர் பலி!”…. பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூரம்…. சோகம்….!!!!

சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமீபகாலமாக காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பாலைவன நகரமான பல்மைராவில் இருந்து ராணுவ வாகனத்தில் சென்றுள்ளனர். இதையடுத்து நெடுஞ்சாலை வழியாக வாகனம் சென்ற போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென ராக்கெட் குண்டை ராணுவ வாகனத்தின் மீது வீசியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல்… ராணுவ வீரர்கள் 4 பேர் பலி… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

மாலி நாட்டில் ராணுவ வீரர்கள் 4 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடி ஒன்று தென்மேற்கு கவுலிகொரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இராணுவ சோதனைச் சாவடியில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் பயங்கரவாத கும்பல் ஒன்று சாவடி மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆயுதப்படை ராணுவ வீரர்கள் நான்கு பேர் தாக்குதலில் பயங்கரமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

ரோந்து பணியில் இருந்த வாகனம்…. குண்டு வீசிய ராணுவ அமைப்பு…. 4 வீரர்கள் உயிரிழப்பு….!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு வீசியதில் நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் ஹர்னாய் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கோஸ்ட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது  அந்த வாகனமானது சபர் பாஷ் பகுதியின் அருகே சென்ற போது பலம் வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
உலக செய்திகள்

வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள்…. தொடர் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகள்….. அறிக்கையில் வெளிவந்த முக்கிய தகவல்….!!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் வெடிக்கும் சாதனத்தை வைத்து நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தானில் பாஸ்னி என்னும் கடலோர நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பயங்கரவாதிகள் ஐ.இ.டி என்னும் வெடிக்கும் சாதனத்தை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கைது செய்வது குறித்த விசாரணையை ராணுவம் கைவிட்டுள்ளது. இந்த செயலினால் பயங்கரவாதிகள் பலுசிஸ்தானின் நிம்மதியை குலைத்து விட முடியாது. அதே […]

Categories

Tech |