ஆஸ்திரேலியா ராணுவம் போர்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் கொன்றதாக ரகசிய ஆவணங்கள் அம்பலமாகியுள்ளன. இந்த விவகாத்தை தற்போது ஆஸ்திரேலிய அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த மூன்று வார இடைவெளியில் 9 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ள தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் நிராயுதபாணியான ஆண்களையும் பெண்களின் கொல்லும்ம் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் […]
